அறிவுள்ள கதைகள்
காதலி காதலனுக்கு அறிவுரை
காலை நேரம் சூரியன் கிழக்கை நோக்கி உதித்து லேசான பனிமூட்டம் இளவெயில் வர பனிமூட்டம் விலகியது. அந்த நேரம் சிவா அப்பா எழுந்து. காலை நாளிதழ் படித்து கொண்டு இருந்தர். சிவா இவன் வீட்டிற்கு மூத்த பிள்ளை இரண்டு தங்கைகள் சிவாவை அழைத்தர் உன் தங்கச்சிகளை நீதான் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும். காலேஜி போய் வா என்றார். டைம் ஆகிவிட்டது நான் செல்கிறேன். என்று வேகமாக சென்றான். பேருந்து வந்தது உள்ளே ஏறிய உடன் உள்ளே பார்த்தன். அவன் காதலி இருந்தால் அவள் பெயர் சுஷ்மா இரண்டு பேரும் வழக்கமாக பார்ப்பதுதான். என்றாலும் அவன் பார்த்ததும் மனதில் அவனுக்கு அளவில்லாத சந்தோசம். கலேஜிக்கு சென்றுவிட்டனார். பிறகு அவன் வீட்டில் அப்போவுடைய நண்பன் அவனுடைய மகன் இரவு குடித்து விட்டு வந்தங்க என் பையனையும் சேர்த்து கெடுக்கிறான் சொல்லிவை என போனான் மாலை நேரம் ஆனாது அவனுடைய்யா அப்பா நெஞ்சு வலி வந்து வீட்டிற்குள் நுழைந்தான். உடனே அவன் பொண்ணுங்க வந்து என்னப்பா சாப்பிடுறா கேட்டாள் அவர் மயக்கம் போட்டு விழுந்தார். படுக்கையில் இருந்தார். அவருக்கு என்னாம் எல்லாம் தன் பொன்னுங்க மேலைய இருந்தது அவருக்கு தண்ணி கொண்டு வந்து கொடுத்தாள். அப்போ சிவா வந்தான். எண்டா காலேஜிலா குடித்துவிட்டு வந்தையம்மே உன்னுடைய நண்பன் அப்பா சொன்னார். அதற்கு இதெல்லாம் சாதரணம் என்றான் அதே காலை நேரம் பேருந்துக்கு சென்றான். அவன் காதலி அவனுக்கு முன்னாடி சென்று விட்டாள் அவனுக்கு ஒரே கவலை காலேஜிக்கு உள்ளே போனான் மாலை நேரம் சுஷ்மாவிடம் கேட்டான். எனக்கு கல்யாணம் பண்ண மாப்பிள்ளை விட்டார் வந்தங்க இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்றாள். உன் வீட்டில் நம் காதலை சொல்லவில்லையா என்றான். அதற்கு அவள் எனக்காக உன் வீட்டை விட்டு வந்த என்னுடன். நாளை என்னை விட்டு போகமாட்டேன் என்ன நிச்சயம் என்றாள். இதை கேட்டு அவன் மனம் புரிந்து கொண்டது. மறுநாள் அவன் சிந்திக்க வைத்தது அவள் சொன்ன வார்த்தை அவன் நன்றாக படித்து பட்டம் வங்கினான். நல்ல மதிப்பெண் எடுத்துதால் நல்ல கம்பெனி வேலை கிடைத்தது மாதம் 30.000 பாணம் வாங்கினான் இரண்டு தங்கை கால்யாணம் செய்து வைத்தான். அவள் சொன்ன வார்த்தையில் முன்னேறினான் பிறகு சுஷ்மாவை கல்யாணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்தான்.அவள் பொய் சொன்னதால் அவன் வாழ்க்கையில் முன்னேறினான். அவள் சொன்ன ஒரு வார்த்தை அவனை பெரிய ஆளாக ஆக்கியது.